தமிழ் கவிதை இயற்கை Tamil Kavithai Iyatkai – மதி
ஜன்னல் ஓரத்தில் நெடுஞ்சாலையிலேயே….. தோன்றாக் கேள்விகள் தோன்றுகின்றது என் மனதில்.. சிந்தனைகள் சிதறியவளாய் கூறுகின்றேன். சிலவரிகள் சாலையோரத்தில். சகபாடியாருமின்றி தட்டத் தனிமையிலே… தன் பிஞ்சுக் குழந்தையை நெஞ்சில்
Read More