Author: Sltamil

Kavithai Potti 2024

தமிழ் கவிதை பயணம் Tamil Kavithai Payanam – மார்க் டோனி

மனித வாழ்வின் இன்றியமையா ஒரு தேவை, ஒரு தேடல்  ஒரு பயன் தரும் நகர்வு பயணம்  பாதைகளில் செல்வதும், தேடுவதும்  மட்டும் பயணம் அன்று;  வாழ்க்கை பாதையே

Read More
Kavithai Potti 2024

தமிழ் கவிதை வாழ்க்கை , நீ எனக்கு !? Tamil Kavithai Vaazhkkai , Nee Enakku !? – வாலி

வாழ்க்கை வண்ணம் இல்லா வண்ணத்துப்பூச்சிக்கு நடக்கும் அநீதி, தட்டி கேட்க எந்த வர்ணனையாளனும் இல்லை. நீ எனக்கு!? உனக்காக பூக்களை பாலி கொடுத்தேன், பேனாகளின் இரத்தத்தை காகிதம்

Read More
Kavithai Potti 2024

தமிழ் கவிதை காதலில் முதல் பார்வை Tamil Kavithai Kadhalil Muthal Paarvai – சித்திரப்பாவை

அகத்தின் அழகு முகத்தில் முகத்தின் அழகோ விழியில்  வில்லாக விழியெடுத்து கொல்லாமல் கொளுத்தி எரிகின்ற உன் விழியில் ஏற்றினாயே தீபம் ஓன்று இன்றும் சுடர்விடுகிறதே அன்று ஏற்றிய

Read More
Kavithai Potti 2024

தமிழ் கவிதை காதல் Tamil Kavithai Kadhal – VINCENT

காதல் என்பது  கண்ணாடி உள்ளதை  உள்ளவாறு சொல்லும் கிளி பிள்ளை! மறைத்தாலும் வலிக்கும் மறந்தாலும் வலிக்கும்! நன்றி – VINCENT  வணக்கம் நண்பர்களே! நமது கவிதை தளத்தில் இந்த

Read More
Kavithai Potti 2024

தமிழ் கவிதை நெஞ்சிலே நினைவு எதற்கு? Tamil Kavithai Ninaivu – நா. தியாகராஜன்

கிள்ளியெறிந்திடவும் முடியாமல் சொல்லியழுதிடவும்  முடியாமல் நெஞ்சில் நிழலாடிப்போகிறது – அவளின்  நீர்த்துப்போன நெருக்கங்கள்! புன்னகைபூத்த சிரிப்புகள் பூகம்பமாய் வெடிக்குது போனவளின் புருவவிழிகள் -என்னில் போரொன்றை தொடுக்குது! ஈருடல்

Read More
Kavithai Potti 2024

தமிழ் கவிதை வரிவிதிப்பின் அளவுகோல் Tamil Kavithai Alavukol – நா. தியாகராஜன்

வெண்ணைக்கும் வரியென்பார் வெறும் ரொட்டிக்கும் வரியென்பார் வெண்ணையுள்ள ரொட்டியென்றால் வேறொன்று வரி என்பார் வேந்தர் அவர் ஈட்டும் வரி வேகும் புண்ணில் பாயும் ஈட்டி   நேர்முகமாய் சிலதென்பார்

Read More
Kavithai Potti 2024

தமிழ் கவிதை இடுக்கண் களைவது மட்டுமல்ல நட்பு Tamil Kavithai Natpu – நா. தியாகராஜன்

கட்டுசோறு கட்டிவந்து கதைகள் பேசிஉண்டோம் கலையாத கனவுகளோடு கல்லூரியை கடந்தோம் திரைகடல் ஓடி திரவியம்தேடி திசைக்கொன்றாய் பிரிந்தோம் தொலைதூர தேசங்களில் தொடர்பற்று கிடந்தோம் திருமணம், திருவிழாக்களில் தேடியே

Read More
Kavithai Potti 2024

தமிழ் கவிதை காதல் என்பது எதுவரை? Tamil Kavithai Kathal Enpathu – நா. தியாகராஜன்

முகம்காணா வகையினிலே முகநூலில் காதல் கொண்டு முரண்பட்டு பின்னாளிலே முறிக்கின்றது ஏராளம் உண்டு நகமோடு சதையாக நான்கைந்து மாதங்கள் அகம்கசந்து அலைமோதும் அவர்வாழ்வின் நாட்டங்கள் மெய்தழுவி ஒருசிலநாள் 

Read More
Kavithai Potti 2024

தமிழ் கவிதை நீர் அறிவீரோ? Tamil Kavithai Neer Arivayo – நா. தியாகராஜன்

உலகின் முக்காலும் இந்த நீரே! உதிரத்தின் முக்காலும் இந்த நீரே! உயிர்களின் முதல் உணவும் நீரே! உயிர்மையின் முதல் வரவும் நீரே! பேதமை மறுத்து நின்றதும்  நீரே!

Read More
Kavithai Potti 2024

தமிழ் கவிதை வேண்டுவன வேண்டுமென கேட்டேன் Tamil Kavithai Venduvana Vendumena Kedden – நா. தியாகராஜன்

பாய்ந்திடும் நதிகள் சேர்ந்திட வேண்டும் பஞ்சம் பாரினில் ஓடிட வேண்டும் பிஞ்சு மனங்களில் குணம்சேர வேண்டும் நெஞ்சில் நிறைந்திடும் அன்பது வேண்டும் கொங்கை மாந்தர்க்கு கற்புநெறி வேண்டும்

Read More