தமிழ் கவிதை தோழி நீ என் இரண்டாம் தாயானாய் – Tamil Kavithai Thozhi
தாயை இழந்து..; தந்தையை பிரிந்து..; தரணியிலே நானும் தவியாய் தவித்திட்ட போது தோழி நீயென் இரண்டாம் தாயானாய்..! தனிமைக்கு துணையானாய் காயத்திற்க்கு மருந்தானாய்.; இன்பத்தில் கை கோர்த்தாய்
Read More