தமிழ் கவிதை கணக்கு வழக்கு (Tamil Kavithai – Account Case)
கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 – Sltamil)
தமிழ் கவிதை – கணக்கு வழக்கு
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காசுபணம் கணக்காய் எழுதிவைத்தேன்
சொத்துசுகம் சுற்றமறியச் சுட்டிவைத்தேன்
வரவுசெலவு வகைப்படுத்திப் பதிந்துவைத்தேன்
வரிசெலுத்தி வம்பிலாது சேமித்துவைத்தேன்
தானதர்மம் தக்கார்க்கு இட்டுவைத்தேன்
மனைப்பொருள் மனமாரக் காத்துவைத்தேன்
மனையாளுக்குக் கடவுச்சொல் கடத்திவைத்தேன்
உயிர்ப்பொருளைக் காப்பீடு செய்துவைத்தேன்
உயிர்மூச்சுக் கணக்குமட்டும் அறிந்திலேனே!
நன்றி – Saba Vadivelu
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..

.jpg)