Kavithai

தமிழ் கவிதை என் இதயத்துடிப்பே (Tamil Kavithai My Heartbeat)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 – Sltamil)

தமிழ் கவிதை  என் இதயத்துடிப்பே

தமிழ் கவிதை என் இதயத்துடிப்பே

தவறுகளில் தண்டனையாய் 

வார்த்தைகளின் வழிகாட்டியாய் 

அசைவுகளின் ஆசிரியையாய் 

குரும்புகள் ரசிகையாய் 

உயிர் கொடுத்த நாள் முதல்

 உதிரம் வருடும் நாள் வரை 

எனக்காகவே வாழும் 

என் இதயத்துடிப்பே – அம்மா!

நன்றி – Suba

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்

இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *