Kavithai

தமிழ் கவிதை முதல் முகவரி நீ அம்மா (Tamil Kavithai The First Address is You Mother)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 – Sltamil)

தமிழ் கவிதை முதல் முகவரி நீ அம்மா

தமிழ் கவிதை முதல் முகவரி நீ அம்மா

முகம் தெரியாத என்னை ரசித்த முதல் முகவரி நீ அம்மா

உன் உயிரை கொடுத்து என்னை செதுக்கிய உருவம் நீ அம்மா

வலியை தாங்கிய கருணை நீ அம்மா

உலகத்திற்கு என்னை கொண்டு வந்த தேவதை நீ அம்மா

என்னை உருவாக்கிய பெருமை நீ அம்மா

நன்றி சொல்ல வார்த்தை இல்லை அம்மா

தாய் அன்புக்கு நிகர் வேறு எதுவும் இல்லை அம்மா

நான் சொல்லும் வார்த்தை உண்மை அம்மா

நன்றி – எஸ்.தாரா

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்

இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *