யோகாசன பயிற்சி நெறி வகுப்புக்கள் யாழ்ப்பாணம் | Yoga Training Classes Jaffna
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் யோகாசனபயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில் முதலாவது யோகாசன பயிற்சி வகுப்பு நேற்று சனிக்கிழமை சுழிபுரத்தில் உள்ள வலிகாமம் மேற்கு பிரதேச சபை அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது இதனைத் தொடர்ந்து அடுத்த வகுப்பு எதிர்வரும் (25.01.2024) வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
மேலும் இவ்யோகாசன பயிர்சி நெறியானது தொடர்ந்து சனிக்கிழமைகளில் காலை 8:00 மணி முதல் 9:00 மணிவரை நடைபெறுமென வலி மேற்கு பிரதேச சபை தெரிவித்துள்ளது.

