Kavithai Potti 2024

தமிழ் கவிதை தாய்மை Tamil Kavithai Thayimai – மல்லிகை

மதமிழ் கவிதை தாய்மை Tamil Kavithai Thayimai - Maria Pushpam

                 என் அம்மா……..

         உயிரைத் திரியாக்கி 

உதிரத்தை எண்ணையாக்கி 

     ஊண் விளக்காக நின்று 

        தேவைகள் எனும் திரேக 

    மர இலைகளை உதிர்த்தாய் 

      அம்மா, உன் வசந்தத்தை 

             தொலைத்தாய்

              உன்னை பட்டுப் 

               போகச் செய்து 

             எனக்காக எல்லாம் 

           விட்டுக் கொடுத்தாய் 

            என் உயிரின் உயிரே 

            இதற்கு நான் என்ன 

            கைமாறு செய்வேன்? 

             இந்த பூமியை உன் 

        காலடியில் வைத்தாலும், 

            அம்மா, உன் மாசற்ற 

             அன்புக்கு ஈடாகாது

          பாதம் பணிகின்றேன்,

           தாயே, உன் பரிவான 

       பார்வையிலேயே என்றும் 

                   நான் இருக்க 

                வேண்டுகிறேன் 

                   பாசமலராக……..

                 என்றென்றும் 

              நிலைத்திருக்கும் 

                   வாசமலராக……..!

நன்றி – மல்லிகை

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *