இலங்கையின் சமய தேசிய மறுமலர்ச்சி வரலாறு வினா விடைகள். History – Sri Lanka’s Religious National Revival
1.போர்த்துக்கேயரின் சமயம் யாது? கத்தோலிக்கம் 2.ஒல்லாந்தரின் சமயம் யாது? புரட்டஸ்தாந்து 3.ஆங்கிலேயரின் சமயம் யாது? அங்கிலிக்கன் கிறிஸ்தவம் 4.இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் செயற்பட்ட மிஷநெறி இயக்கங்கள்
Read More