சங்கிலியன் தமிழ் மன்னன் Sankiliyan was a Tamil king
சங்கிலியன் மன்னன் யார்? சங்கிலியன் மொழிக்கும், சமயத்திற்கும் மட்டுமல்ல நட்புக்கும், வைத்தியத்துறைக்கும், கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்த வீரகாவியம் படைத்த மன்னன். அந்நியரான போர்த்துக் கேயரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து
Read More